மூன்று
குலபாயேராஷிதீன்களில் அமீருல் மூமினீன் இமாம் அலியின் பெயர் வருகின்ற இடங்களில் நான் மரியாதையாக இமாம் என்று குறிப்பிட்டு வந்தேன். இமாம் அலியை எனது ஹீரோவாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். கண்ணியமிக்க முதல் மூன்று கலீபாக்களைவிடவும் இமாம் அலி எவ்விதம் முக்கியத்துவம் பெறுகிறார் என்று குழம்பிய சிலர் காரணம் கேட்டார்கள். அதற்கான விளக்கப் பதிவ ுகள் ‘பதில் தேடும் பட்டிமன்ற சிறப்புப் பதிவுகளாக’ பதிவேறுகிறது.