Posts

Showing posts from June, 2016

மூன்று

Image
குலபாயேராஷிதீன்களில் அமீருல் மூமினீன் இமாம் அலியின் பெயர் வருகின்ற இடங்களில் நான் மரியாதையாக இமாம் என்று குறிப்பிட்டு வந்தேன். இமாம் அலியை எனது ஹீரோவாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். கண்ணியமிக்க முதல் மூன்று கலீபாக்களைவிடவும் இமாம் அலி எவ்விதம் முக்கியத்துவம் பெறுகிறார் என்று குழம்பிய சிலர் காரணம் கேட்டார்கள். அதற்கான விளக்கப் பதிவ ுகள் ‘பதில் தேடும் பட்டிமன்ற சிறப்புப் பதிவுகளாக’ பதிவேறுகிறது.

இரண்டு

Image
அன்னை ஆயிஷா ஸலாமுன் அலைஹா அவர்கள் கூறியதாவது; ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டக சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கருப்பு நிற கம்பளிப் போர்வை அணிந்துக்கொண்டு புறப்பட்டார்கள். அப்போது அவரது பேரன் இமாம் ஹசன் பின் அலி அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் இமாம் ஹசன் அவர்களை தமது போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.

ஒன்று;

Image
அதென்ன இமாம் அலி? –  கண்ணியமிக்க குலபாயேராஷிதீன்களில் இமாம் அலி அவர்களை மாத்திரம் இமாம் என்றும் ஏனைய கலீபாக்களை இமாம் என்று அழைக்காத எனது செயலுக்கான காரணம் என்ன? இன்ஷா அல்லாஹ், நான் அவதானித்த காரணங்களை ஒவ்வொன்றாக சொல்கிறேன்.