இரண்டு
அன்னை ஆயிஷா ஸலாமுன் அலைஹா அவர்கள் கூறியதாவது;
ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டக சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கருப்பு நிற கம்பளிப் போர்வை அணிந்துக்கொண்டு புறப்பட்டார்கள். அப்போது அவரது பேரன் இமாம் ஹசன் பின் அலி அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் இமாம் ஹசன் அவர்களை தமது போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.
பிறகு இமாம் ஹுசைன் அவர்கள் வந்தார்கள். அவர்களையும் அந்தப் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள். பிறகு நபி மகள் பாத்திமா ஸலாமுன் அலைஹா அவர்கள் வந்தபோது அவர்களையும் , அவருக்குப் பின்னால் வந்த இமாம் அலி அவர்களையும் அந்தப் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.
அதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் "................(நபியின்) வீட்டையுடயவர்களே ! உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான். ( அல் குரான்-33 : 33 )" என்ற இறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
(ஆதாரம்; ஸஹிஹ் முஸ்லிம் - நான்காம் பாகம் 4807 வது ஹதீத்.)
ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டக சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கருப்பு நிற கம்பளிப் போர்வை அணிந்துக்கொண்டு புறப்பட்டார்கள். அப்போது அவரது பேரன் இமாம் ஹசன் பின் அலி அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் இமாம் ஹசன் அவர்களை தமது போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.
பிறகு இமாம் ஹுசைன் அவர்கள் வந்தார்கள். அவர்களையும் அந்தப் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள். பிறகு நபி மகள் பாத்திமா ஸலாமுன் அலைஹா அவர்கள் வந்தபோது அவர்களையும் , அவருக்குப் பின்னால் வந்த இமாம் அலி அவர்களையும் அந்தப் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.
அதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் "................(நபியின்)
(ஆதாரம்; ஸஹிஹ் முஸ்லிம் - நான்காம் பாகம் 4807 வது ஹதீத்.)

Comments
Post a Comment